IND vs NZ 2024

IND vs NZ 2024: இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2024 டெஸ்ட் தொடர், இரு அணிகளுக்குமான முக்கியமான தொடராகும். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது, மற்றும் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி வீரர்கள் விவரம்:Continue Reading

SL vs WI

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் T20 போட்டி தம்புலா மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. போட்டியின் முக்கிய தருணங்கள்: வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா (11 ரன்) மற்றும் குசால் மென்டிஸ் (19 ரன்) சீக்கிரம் விக்கெட்களை இழந்தனர்.Continue Reading

ரோஹித் சர்மாவின் மோசமான சாதனை

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வரும் ரோஹித் சர்மா, உலகளாவிய அளவில் தன் பேட்டிங் திறமையால் புகழ்பெற்றுள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 45 ரன்கள் சராசரியுடன் 12 சதங்கள் மற்றும் 17 அரை சதங்களைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் தன் முத்திரையை பதித்த ரோஹித், பல தரப்புகளிலும் மேன்மை பெற்றவர். ஆனால், வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் அவர் தன் நிலையை நிலைநிறுத்த முடியாதContinue Reading

வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது. இதனால் பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோல்வியடைந்தது. முன்னதாக, அண்டை நாடாக இருப்பதால் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்த அணியாக உள்ளது என்று அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பெருமைப்படுவது வழக்கமாகும். அதற்கு மேல், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு அணியான சாகின் அப்ரிடி, நாசீம் ஷா,Continue Reading

2011 ஒருநாள் உலக கோப்பை

2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டமைக்கு அப்போதையை கேப்டன் டோனியே காரணம் என, தேர்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராஜா வெங்கட் தெரிவித்து உள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை, 2009 மற்றும் 2010 டி20 உலகக் கோப்பை அணிகளில் இடம் பெற்று இருந்த ரோஹித் சர்மா 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் மாற்று வீரராகவாவது இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அத்துடன்,Continue Reading

டிராவிட் மகனுக்கு இந்திய அணியில் இடம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் , 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் செப்டம்பர் 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அவர் விளையாட உள்ளார். உத்தரபிரதேசத்தின் முகமது அமான் அணியின் கேப்டனாக செயற்பட உள்ளதுடன், செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் தொடங்கும்Continue Reading

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட் டெஸ்ட் வரலாற்றில் புது வரலாறு படைத்துள்ளார். இங்கிலாந்து அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சிலும் தனி ஆளாக போராடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து கடைசிContinue Reading