நடிகை பூனம் பாஜ்வா நடித்த பல படங்கள் ஹிட் அடித்ததால் சீக்கிரமே மக்கள் மத்தியில் பிரபலமானார்.
எனினும், ஒரு கட்டத்திற்குப் பின்னர் சினிமாவை விட்டே ஒதுங்கியுள்ளார்.
அத்துடன், இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா தனது கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இன்னும் சிங்கிளாகவே உள்ள அவர் காதலர் தினத்தில் கையில் ஒரு செருப்பைக் கழட்டி வைத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.