சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அவர் நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற படம் வெளியாகியது.
தொடர்ந்து Fire என்ற படத்தில் ரச்சிதா நடித்துள்ளதுடன், படத்தின் மெது மெதுவாய் என்ற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் பாலாஜியுடன் நெருக்கமாக ரச்சிதா நடித்த படுக்கையறை காட்சியை ரசிகர்கள் முகம் சுளித்தனர்.
இந்நிலையில் கவர்ச் ரோலில் நடிப்பது குறித்து ரச்சிதா மனம் திறந்து பேசியுள்ளார்.
காசுக்காக அதை பண்ணவில்லை என்றும் அந்த நோக்கமே கிடையாது என்றும் இந்த படத்தில் அதை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள் என்று ரச்சிதா மகாலட்சுமி பேசியுள்ளார்.