சன் மியூசிக் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் குறையாத அழகுடன் வலம் வருகிறார்.
அஞ்சனா ரங்கன் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
காதலர் தினத்தை முன்னிட்டு தனது இடுப்பில் போட்டுள்ள டாட்டூவின் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
ஆமோர் (காதல்) எனும் அர்த்தம் கொண்ட டாட்டூவை பச்சைக்குத்தி டாட்டூ இருப்பது தெரியும் அளவுக்கு அந்த இடத்தில் கட் வைத்த உடையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.