Monday, March 10, 2025
Homeசினிமாவசனமா முக்கியம்.. படத்தை பாருங்க... ரச்சித்தாவுக்கு போட்டியாக சனம் ஷெட்டி!

வசனமா முக்கியம்.. படத்தை பாருங்க… ரச்சித்தாவுக்கு போட்டியாக சனம் ஷெட்டி!

ரச்சிதா மகாலட்சுமி நடித்த பாடல் இணையத்தில் புயலைக் கிளப்பி இருக்கும் நிலையில், எனக்கும் கிளாமர் காட்டத் தெரியும் என்பது போல, நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழில் அம்புலி என்கிற படத்தில் நடித்த சனம் ஷெட்டி தொடர்ந்து, மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படத்தில் நடித்தார்.

2016ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டத்தை பெற்றதுடன், பிக்பாஸ தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக மீடியாக்கள் முன் குற்றம் சாட்டினார்.

பின்னர், நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 64 நாட்கள் இருந்தார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, கடந்த சில மாதங்களாக அதிக கவர்ச்சி காட்டி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது கான்செட் விளம்பரத்திற்காக வெறும் உள்ளாடையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், இந்த வீடியோவைப்பார்த்த ரசிகர்கள், ரச்சித்தாவிற்கு போட்டியாக களமிறங்கீட்டீங்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories