நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என தொடர்ந்து பல படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா ஆனந்த் தற்போது சில படங்களில் நடித்து வருவதுடன், யாஷிகா ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.