Friday, April 4, 2025
Homeசினிமா'டிராகன்' படத்தின் டிரெய்லர் குறித்து வெளியா புதிய அப்டேட்

‘டிராகன்’ படத்தின் டிரெய்லர் குறித்து வெளியா புதிய அப்டேட்

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்திலும் நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories