நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் முதல் நாளில் உலகம் முழுக்க சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் தற்போது சென்னையில் இரண்டு நாட்களில் 3.2 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம்.
அத்துடன், வார இறுதி விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நாள் 1:
தமிழ்நாடு: 26.15 கோடி ரூபாய்
பான் இந்தியா: 33 கோடி ரூபாய்
உலகம் முழுவதும்: 48.45 கோடி
விடாமுயற்சி நிறுவனம் இந்திய அளவில் 20 கோடியும், தமிழ்நாட்டில் 16.5 கோடியும், உலகம் முழுவதும் 28.75 கோடியும் முன்பதிவு செய்துள்ளது.