Monday, March 10, 2025
HomeசினிமாVidaaMuyarchi X Review: விடாமுயற்சி எப்படி இருக்கு? ரசிகர்களின் X விமர்சனம் இதோ!

VidaaMuyarchi X Review: விடாமுயற்சி எப்படி இருக்கு? ரசிகர்களின் X விமர்சனம் இதோ!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் வெளிநாடுகளிலும், மற்ற சில நகரங்களிலும் இன்று அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு திரையிடப்பட்டது.

இந்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் இந்த படம் பற்றி தங்களின் கருத்துக்களை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் திரையுலகின் வசூல் மன்னன் அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் இன்று ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று காலை ரிலீஸ் ஆகியுள்ளது.

தமிழகத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தாலும், 9 மணிக்கு தான் படம் திரையரங்குகளில் வெளியாகியது.

ஆனால் வெளிநாடுகள் மற்றும் பிற மாவட்டங்களில் இன்று காலை 4 மற்றும் 5 மணிக்கே ரசிகர்களின் சிறப்பு காட்சிகள் திரையிட பட்டன.

அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் விமர்சனம் விரைவில்..

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories